erode கிட்னிக்கு ரூ.3 கோடி தருவதாக முகநூல் மூலம் மோசடி நமது நிருபர் ஜூன் 6, 2019 ஈரோட்டில் ரூ.3 கோடிக்கு கிட்னி வாங்குவதாகக் கூறி மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.